பதுளை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதுளை மாவட்டம்
பதுளை தேர்தல் மாவட்டம்
பதுளை மாவட்டத்தின் அமைவிடம்
தகவல்கள்
மாகாணம்ஊவா மாகாணம்
தலைநகரம்பதுளை
மக்கள்தொகை(2001)774555
பரப்பளவு (நீர் %)2861 (1%)
மக்களடர்த்தி274 /சதுர.கி.மீ.
அரசியல் பிரிவுகள்
மாநகரசபைகள்1
நகரசபைகள்2
பிரதேச சபைகள்14
பாராளுமன்ற தொகுதிகள்9
நிர்வாக பிரிவுகள்
பிரதேச செயலாளர்
பிரிவுகள்
15
வார்டுகள்29
கிராம சேவையாளர் பிரிவுகள்

பதுளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. பதுளை நகரம் இதன் தலைநகரமாகும். பதுளை மாவட்டம் 9 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 597 கிராமசேவகர் பிரிவுகளையும் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.